×

விமானம் நொறுங்கி விபத்து பயிற்சி விமானிகள் உட்பட 3 பேர் பலி

டொரான்டோ: இந்தியாவை சேர்ந்த அபய் கத்ரு(25), யஷ்ராமுகடே(25) ஆகியோர் விமான பயிற்சி பெறுவதற்காக கனடாவுக்கு சென்றுள்ளனர். இவர்கள், சிறிய ரக விமானத்தில்கடந்த வெள்ளியன்று பயிற்சியில் ஈடுபட்டனர். சில்லிவாக் நகர் விமான நிலையம் அருகே விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், பைலட் மற்றும் 2 இந்திய பயிற்சி விமானிகள் பலியாகினர்.

The post விமானம் நொறுங்கி விபத்து பயிற்சி விமானிகள் உட்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Toronto ,Abhay Khadru ,Yashramukade ,India ,Canada ,
× RELATED கனடா சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த தம்பதி, பேரன் பலி